Saturday, 13 May 2023

MARYLAND LIBRARY MoU-MEMORANDUM OF UNDERSTANDING between CHEVALIER T THOMAS ELIZABETH COLLEGE FOR WOMEN, CHENNAI and MADRAS LIBRARY ASSOCIATION, CHENNAI

 

 

 


 செவாலியர்டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரிசென்னை – 11

      மேரிலாண்ட்நூலகம் மற்றும் மதராஸ்நூலகசங்கம்

                                      இணைந்த

புரிந்துணர்வுஒப்பந்தம்  (Memorandum of Understanding)   அறிக்கை

 

நாள்: 12-05-2023   இடம்: செவாலியர்டி. தாமஸ்எலிசபெத்மகளிர்கல்லூரி

 

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் மேரிலாண்ட்நூலகம் 12-05-2023 அன்று முதல் இரண்டாண்டுகளுக்கு மதராஸ் நூலகசங்கத்துடன் (MALA) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.மாணவர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்த வேண்டி இனி வரும் நாட்களில்பன்னாட்டுக்கருத்தரங்கம், பயிற்சிப்பட்டறை, மாநாடுகள் ஆகியவற்றை நடத்தவேண்டிய தேவை உள்ளது.

இவைகளே உயர்கல்விக்கான ஆக்கத்திற்கு வழிவகுக்கும் .இதனை முன்னெடுத்துச்செல்லக்கூடிய வகையில் இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைகிறது.இக்கல்லூரியின் முதல்வர் பேரா.முனைவர் S.ஸ்ரீதேவி அவர்களும், மதராஸ் நூலகசங்கத்தின் தலைவர் பேரா. முனைவர்  . நித்தியானந்தம்அவர்களும்இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்,.

இந்நிகழ்வில்  முனைவர் சுமுகி பத்மநாபன் கல்லூரிநூலகர்  (CTTE College) ,

முனைவர். P.ஜனார்த்தனன்  செயலாளர்(MALA) மற்றும் முனைவர் R. கோதண்டராமன், பொருளாளர்(MALA)  ஆகியோரும் உடனிருந்தனர்.   எதிர்வரும் காலங்களில்ஆய்வுத்திறன் மிக்ககல்வியாளர்கள் உருவாகுவதற்கு இதுபோன்ற ஒப்பந்தங்கள் வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

 

 

No comments:

Post a Comment